Breaking News
recent

சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டில் சிலை திறப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இச் சிலை தொடர்பாக நகர மேயருக்கு இலங்கை அரசு தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது இருப்பினும், நகரமேயர் முன் நிலையில் இச் சிலை இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.















எல்லாளன்

எல்லாளன்

No comments:

Post a Comment

Powered by Blogger.