Breaking News
recent

"எல்லாளன் நடவடிக்கை" கரும்புலிகளின் 3ம் ஆண்டு வீரவணக்கம்





'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும்.

உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள்.

வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்."

கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.

தாயக மண்ணே எல்லாளன் திரைப்பாடலும் எல்லாள்ன்களும்




எல்லாளன் சிறப்பு தாக்குதல்.




எல்லாளன் முழு நீளத் திரைப்படம் - காணொளி

கடந்த 22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எல்லாளன் திரைப்படம்




'எல்லாளன் நடவடிக்கை' - 21 வேங்கைகள்






















எல்லாளன்

எல்லாளன்

No comments:

Post a Comment

Powered by Blogger.