முதலாம் ஆண்டு நினவு நாளில் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறுகிய ஆவணத் தொகுப்பு, நினைவுகூறலுக்காக மீண்டும் இங்கே இணைத்துள்ளோம்.
எமது தேசத்தின் குரல் எம்மை விட்டுப் பிரிந்த மூன்றாவது வருடமான இன்று எங்கள் பாலா அண்ணாவிற்கு வீர வணக்கம்
எங்கள் மாவீரச் செல்வங்களின் கனவான தமிழீழத் தனியரசு உருவாகும் வரை ஓயமாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.
- http://www.antonbalasingham.com/
- தேசத்தின் குரல் அவர்களின் நினைவில்-காணொளி
- தேசத்தின் குரல்
- மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்
- தேசம் அறிந்த குரல்
- அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
No comments:
Post a Comment