Breaking News
recent

சிறந்த தமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேஷ் மாமா சாவடைந்துள்ளார்

09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈழத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கணேஷ் மாமா சாவடைந்துள்ளார். 'ஈழத்து நாகேஷ்' என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் கடந்த சனிக்கிழமை சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார்.

இதன்போது 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானது குறிப்பிடத்தக்கது.

காணொளியைப் பார்வையிட

எல்லாளன்

எல்லாளன்

No comments:

Post a Comment

Powered by Blogger.